அணையப் போகும் தியாக விளக்கை ஏற்றிடுவேம் வாரீர்.
அணையப் போகும் தியாக விளக்கை ஏற்றிடுவேம் வாரீர்.
தற்போது சிறு நீரக நோயால் அவதிப்படும்
பேருவலையை
பிறப்பிடமாகக் கொண்ட, முகம்மது பஸ்லான் ஒரு வீரத்தியாகி.
தனது குடும்பத்தில் தனது
மாமன் உறவு முறையில்
இருந்த, மாமானார்
குடும்பத்தில் நான்கு சிறு
பிள்ளைகளை
வைத்து விட்டு இணையடி சேர்ந்த
போது, துடுப்பிழந்து, தத்தளித்த படகை, கை தாங்கி கஷ்டங்களை சுமந்து கச்சிதமாக கரை சேர்த்த ஒரு தியாகி.
மேலும் காலப்போக்கில் அந்தக் குடும்பத்தின் முத்த பெண் பிள்ளையை தியாகத்துடன் மணமுடித்து, மீதி பெண் பிள்ளைகளையும் கச்சிதமாய்
கரை சேரத்து, கைகொடுத்து,
பாதியில் மூழ்கிப்போன கப்பலை கை தாங்கி கரை சேர்த்த ஒளி விளக்கு.
இன்று அந்த ஒளிவிளக்கு நான்கு செல்வங்களுடன்
அனையும் நிலை. மாற்றானுக்காய் வீரத்துடன் எழுந்து நின்ற அந்த விருச்சம் இன்று வீழந்து போகும் நிலை. மாற்றானுக்காய் வாங்கிய மூச்சு, இன்று தனக்காய் மூச்சு வாங்க மன்றாடும் பறிதாபம்.
தனக்காக தன் வசதிக்கேற்ப சிறு வீட்டை அமைத்து, சிறு குசன் கடை ஒன்றை நடாத்தி, அத்தனையும் சாதிதித்த சானக்கியன், இன்று தன்னையே சாதித்துக் கொள்ள முடியாத நிலை.
நல்ல மனிதருக்கே சோதனைகள் அதிகம்.
இவர் தற்போது சிறு நீரக நோயினால் பதிக்கப்படு dyalasis எனும் இறத்தச் சுதீகரிப்புச் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தொடர்தும் இவ்வாறு செய்ய முடியாது என வைத்தியர்கள் ஆலேசனை தெரிவித்துள்ளனர். எனவே சிறுநீரக மாற்றுச் சிகிச்சை
செய்ய வேண்டிய துரதிஷ்டவசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது இறைவன் விதி. எனவே கையில் சேர்ந்துள்ள பணத்தோடு மீதி 27 லற்சம் ரூபாய்களுக்கு உங்களிம் கையேந்தி நிற்கின்றார் .
எனவே ஒரு தியாகிக்காக தியாகம் செய்திடுவோம். அனையப் போகும் ஜோதியை, தியாக விளக்கை, ஏற்றி வைத்திடுவோம்.
ஒரு மனிதனை வாழ வைத்தவன் ஒரு சமூகத்தை வழவைத்தவன் போலாவான்.
அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்ததை செய்திடுங்கள். தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர்காக்கும்.
mobile : 0765564422
Bank: shahmil commercial Bank
8001573073
தகவல் (பேருவைள ஹில்மி)
Comments
Post a Comment