முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடிகை உபேக்ஷா ஸ்வர்ணமாலி, ( paba) கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது.

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடிகை உபேக்ஷா ஸ்வர்ணமாலி, ( paba) கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது.

 


விபத்து சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடிகை உபேக்ஷா ஸ்வர்ணமாலி கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


அவர் பயணித்த வாகணம் கண்டி – குருநாகல் பிரதான வீதியில், நுகவெல பிரதேசம் செயலகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இதேவேளை குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 18 வயதுடைய நபர் காயமடைந்த நிலையில் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேலும் உபேக்ஷா ஸ்வர்ணமாலி இன்று நீதிமன்றில் முன்னைிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !