T-20 போட்டித் தொடரை கைப்பற்றியமைக்காக இலங்கை அணிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர் சன்மானம்.

 T-20 போட்டித் தொடரை கைப்பற்றியமைக்காக இலங்கை அணிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர் சன்மானம்.

 


இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு 1 இலட்சம்

 அமெரிக்க டொலர்களை சன்மானமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவுடன் இடம்பெற்ற T-20 போட்டித் தொடரை கைப்பற்றியமைக்காக இவ்வாறு சன்மானம் வழங்கப்படவுள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !