குருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா... இன்றைய இந்திய - இலங்கை T20 போட்டி பிற்போடப்பட்டது.
குருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா... இன்றைய இந்திய - இலங்கை T20 போட்டி பிற்போடப்பட்டது.
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று (27) இடம்பெறவிருந்த இரண்டாவது T20 போட்டி பிற்போடப்பட்டுள்ளது.
இந்திய அணியின் சகலதுறை வீரர் க்ருணல் பாட்டியா கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதைத் தொடர்ந்து இவ்வாறு போட்டியை ஒத்திவைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments
Post a Comment