10 நாள் ஊடரங்கு காரணமாக, ரயில்வே திணைக்களத்துக்கு ரூபாய் 13 கோடி 33 இலட்சத்துக்கும் அதிக இழப்பு.
10 நாள் ஊடரங்கு காரணமாக, ரயில்வே திணைக்களத்துக்கு ரூபாய் 13 கோடி 33 இலட்சத்துக்கும் அதிக இழப்பு.
நாட்டில் 10 நாள்கள்
தனிமைப்படுத்தல் ஊடரங்கு
அமல் படுத்தப்பட்டுள்ளதால்
ரயில்வே திணைக்களத்துக்கு ரூபாய் 13 கோடி 33 இலட்சத்துக்கும் அதிக
இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வேபொது முகாமையாளர் தம்மிக்க
ஜயசுந்தர தெரிவித்தார்.
நாடு முடக்கப் பட்டுள்ளமையால்
ரயில்வேதிணைக் களத்துக்கு நாளொன்றுக்கு ரூபாய் 1 கோடி
30 இலட்சத்துக்கும் அதிக இழப்பு
ஏற்படுவதாக அவர் கூறிள்ளார்.
அத்துடன், ரயில்வே
திணைக்களத்தின் மாதாந்த இழப்பு 40 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்
எனவும் ரயில்வே திணைக்களத்தின்
மாதாந்த வருமானம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக காணப்பட்ட
நிலையில், கொரோனா தொற்று ஆரம்பித்த பின்னர் அது 10 கோடி
ரூபாயாக குறைவடைந்துள்ளதாக
அந்த திணைக்களத்தின் தகவல்கள்
தெரிவித்துள்ளன.
Comments
Post a Comment