மதுபான கடைகளை 10 நாட்களுக்கு மூடியதால் 500 கோடி ரூபாய் நஷ்டம்.
மதுபான கடைகளை 10 நாட்களுக்கு மூடியதால் 500 கோடி ரூபாய் நஷ்டம்.
மதுபான சாலைகளை 10 நாட்களுக்கு மூடியமை காரணமாக
500 கோடி ரூபாய் வருமானம் இழக்கபபட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபான சாலைகளை ஒரு நாள் மூடுவதால் அரசாங்கத்துக்கு 50 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுவதாக திரணக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்
Comments
Post a Comment