பராக்கிரம சமுத்திர அணைக்கட்டுக்கருகில் நடைபாதை அமைக்கும் செயற்பாட்டிற்கு எதிராக பௌத்த பிக்குகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்..
பராக்கிரம சமுத்திர அணைக்கட்டுக்கருகில் நடைபாதை அமைக்கும் செயற்பாட்டிற்கு எதிராக பௌத்த பிக்குகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்..
ஏ.பி.எம்.அஸ்ஹர்
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர அணைக்கட்டுக்கருகில்
நடைபாதை ஒன்றை அமைக்கும் அரசின் செயற்பாட்டிற்கு எதிராக பௌத்த பிக்குகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
34 மில்லியன் ரூபா செலவில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.
எனினும் இந்த நடைபாதை அமைப்பதானது சமுத்திரத்தின் அணைக்கட்டுக்கு பாதிப்பாக அமையும் என சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
இந்த நிலையில் மிகவும் இரகசியமாக என்ன நோக்கத்திற்காக இந்த திட்டம் செயற் படுத்தப்படுகிறது என்பது தெரியவரவில்லை என பிக்குகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Comments
Post a Comment