டோக்கியோ பாராலிம்பிக்கில் இலங்கை தனது முதலாவது தங்கப்பதக்கத்தை வென்றது.

 டோக்கியோ பாராலிம்பிக்கில் இலங்கை தனது முதலாவது தங்கப்பதக்கத்தை வென்றது.

 


டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில்

இலங்கை தனது முதலாவது தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளது.


F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத்தால் இந்த தங்கப்பதக்கம் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.


அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து இந்த தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது