தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாத மற்றும் தின சம்பளம் அறிவிக்கப் பட்டது.
தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாத மற்றும் தின சம்பளம் அறிவிக்கப் பட்டது.
தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.
16,000 மற்றும் குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ. 640 தொழில் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் 16 முதல் அமலுக்கு வரும்.
Comments
Post a Comment