பாவனைக்கு இயலாது பழுதடைந்த நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் வண்டியை திருத்தி வழங்கிய ஆஷிகா மோட்டர்ஸ்" அஹமட் நஸ்ஹத் மற்றும் குழுவினர்.
பாவனைக்கு இயலாது பழுதடைந்த நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் வண்டியை திருத்தி வழங்கிய ஆஷிகா மோட்டர்ஸ்" அஹமட் நஸ்ஹத் மற்றும் குழுவினர்.
களுத்துறை, நாகொடை வைத்தியசாலையில், பாவனைக்கு இயலாது
பழுதடைந்த நிலையில் இருந்த நோயாளர் ஊர்தியை (Ambulance),
பேருவளை, கங்கானங்கொடையில் இருக்கும் "ஆஷிகா மோட்டர்ஸ்" உரிமையாளர் அஹமட் நஸ்ஹத் தனது நிறுவனத்தின் முழு அனுசரணையுடன் அவற்றை இலவசமாக சரிசெய்தார்.
ராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க முன்நிலையில், இன்று (27.08.2021) மருத்துவமனை நிர்வாகத்திடம் அதை கையளிக்கும் போது பிடிக்கப்பட்ட சில புகைப்படங்களும், திருத்த வேலையில் பிடிக்கப்பட்ட சில புகைப்படங்களும்.
Comments
Post a Comment