தென் ஆபிரிக்காவுடன் மோதவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு..!
தென் ஆபிரிக்காவுடன் மோதவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு..!
தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது20 போட்டிகளில் விளைாடவுள்ள, தசுன் சானக்க தலைமையிலான 22 பேர் அடங்கிய இலங்கை குழாம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் பெயரிடப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
Comments
Post a Comment