மத்திய அதிவேக நெடுஞ்சாலை வேலைத் திட்டத்தில் கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடியா... ஆராயுமாறு அதிகாரிகள் கோரிக்கை.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை வேலைத் திட்டத்தில் கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடியா... ஆராயுமாறு அதிகாரிகள் கோரிக்கை.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை பணிகள் வேண்டுமென்றே
தாமப்படுத்தப்பட்டதா?
கடந்த அரசாங்கத்தில் நடந்த முறைகேடுகளை
ஆராயுமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம்
வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற மோசடிகள் மற்றும்
ஊழல்கள் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு வீதி அபிவிருத்தி
அதிகாரசபை அதிகாரிகள் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன்
பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்தனர். நெடுஞ்சாலை அமைச்சில்
இன்று (29.09.2021) நடைபெற்ற கூட்டத்தில் இந்தக் கோரிக்கை
முன்வைக்கப்பட்டது.
கடந்த நல்லாட்சியில் வழங்கப்பட்ட நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள்
மற்றும் அபிவிருத்தி தொடர்பான பல ஒப்பந்தங்கள் முறையாக
நிறைவேற்றப்படவில்லை. அதிவேக நெடுஞ்சாலை பணிகள்
வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டதா என்பதை ஆராயுமாறு மேற்படி
அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
கடவத்தை முதல்
மீரிகம வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாவது கட்டம்
மற்றும் மீரிகமவில் இரு

Comments
Post a Comment