தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என பரவும் செய்தி தொடர்பில்...

 தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என பரவும் செய்தி தொடர்பில்...



தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என பரவி வரும் செய்திகள் பகுப்பாய்விற்கு உட்பட்டதோ , உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல. அடிப்படையற்ற தகவல்கள் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !