சீனாவிலிருந்து இயற்கை உரம் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டது.
சீனாவிலிருந்து இயற்கை உரம் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டது.
சீன நிறுவனத்திடமிருந்து இயற்கை உரங்கள் இறக்குமதி
செய்வதை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று அறிவித்தார்.
உரங்களின் மாதிரிகள் மீதான சோதனைகள் தீங்கு விளைவிக்கும் பாக்றீரியாக்களை கண்டறிந்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது எடுக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இயற்கை உரங்களை வழங்க சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் இரத்து செய்ய வேண்டும். மேலும் தீங்கு விளைவிக்கும் பாக்றீரியாவுடன் கூடிய இயற்கை உரத்தை மீண்டும் நாட்டிற்குள் நுழைய விவசாயத் துறை அனுமதிக்காது என்றும் அவர் கூறினார்.
Comments
Post a Comment