தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டிற்கு ஒரு துரதிர்ஷ்டவசமான விதியை ஏற்படுத்தியுள்ளது. | Sajith Premadasa
தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டிற்கு ஒரு துரதிர்ஷ்டவசமான விதியை ஏற்படுத்தியுள்ளது. | Sajith Premadasa
பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைத்து உண்மையான பிரச்சினைகளை மறைக்கும் திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை வரவழைக்கும் அரசாங்கம் அத்தகைய பொது பிரதிநிதிகளை சி.ஐ.டி.க்கு அழைப்பதில் ஆச்சரியமில்லை என்று அவர் கூறினார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் தரவுகள் காணாமல்போன விடயம் தொடர்பில் அறிக்கை பதிவுசெய்வதற்காக சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் அது தொடர்பான விசாரணைக்காக மனுஷ நாணயக்கார இன்று காலை சி.ஐ.டி.யில் ஆஜராகும்வேளையில் அவருடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் சி.ஐ.டி.க்கு சென்றிருந்தனர்.
இதன்போதே ஊ

Comments
Post a Comment