அரச வங்கி உட்பட 12 துறைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் ; வர்த்தமானி வெளியீடு

 அரச வங்கி உட்பட 12 துறைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் ; வர்த்தமானி வெளியீடு




 நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து,

 அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !