பெண் சட்டத்தரணியுடன் சேட்டை செய்த நபருக்கு 1500 ரூபா அபராதம்..
பெண் சட்டத்தரணியுடன் சேட்டை செய்த நபருக்கு 1500 ரூபா அபராதம்..
பெண் சட்டத்தரணி ஒருவரிடம் கைத் தொலைபேசியில்
ஆபாசமாக உரையாடி பாலியல் இம்சை செய்ததாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ள நபரொருவருக்கு 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண் சட்டத்தரணிக்கு 15 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பலாங்கொட மாஜிஸ்திரேட் நீதவான் ஜயருவன் திசாநாயக்க முன்னிலையில் இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றவாளிக்கு 7 வருட சிறைத்தண்டனையையும் வழங்கி நீதவான் தீர்ப்பளித்துள்ளாா்.
Comments
Post a Comment