உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் இலங்கையைச் சேர்ந்த 24 பேர் உள்ளடக்கம்.
உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் இலங்கையைச் சேர்ந்த 24 பேர் உள்ளடக்கம்.
உலகின் முன்னணி பல்கலைக்கழகமொன்று விடுத்த புதிய
அறிக்கையொன்றில் எமது நாட்டு நிபுணர்களின் சிறப்பு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஸ்டென்ஃபோர்ட் பல்கலைக்கழகம் விடுத்த இந்த அறிக்கைக்கு அமைய, உலகின் முக்கியமான ஆய்வுகளை மேற்கொள்ளும் 2 வீத விஞ்ஞானிகளில் இலங்கையைச் சேர்ந்த 24 பேர் அடங்குகின்றனர்.
இவர்களில் ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மலவிகே, பேராசிரியர் மெத்திகா வித்தானகே, கலாநிதி அனுஷ்கா யூ ராஜபக்ஸ ஆகியோரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment