ஞானசார தேரரின் நியமனத்திற்கு எதிர்ப்பு வெளியிட கத்தோலிக்க பேராயர்கள் தீர்மானம் ?
ஞானசார தேரரின் நியமனத்திற்கு எதிர்ப்பு வெளியிட கத்தோலிக்க பேராயர்கள் தீர்மானம் ?
ஜனாதிபதி செயலணிக்கு ஞானசார தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு கத்தோலிக்க பேராயர்கள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைக்க உள்ளதாக நம்பகமாக அறியவருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் இந்த நியமனம் தொடர்பில் பேசப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி செயலணிக்கு ஞானசார தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு கத்தோலிக்க பேராயர்கள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைக்க உள்ளதாக நம்பகமாக அறியவருகிறது.
Comments
Post a Comment