பெருந்தோட்டத்துறை அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராக கலாநிதி எம்.பி. முஸம்மில் நியமனம்.

 பெருந்தோட்டத்துறை அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராக கலாநிதி எம்.பி. முஸம்மில் நியமனம்.

 


எஸ்.எம்.எம்.முர்ஷித்

பெருந்தோட்டத்துறை அமைச்சின் கிழக்கு

 மாகாணத்திற்கான இணைப்புச் செயலாளராக ஓட்டமாவடியை சேர்ந்த கலாநிதி எம்.பி. முஸம்மில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


பெருந்தோட்டத்துறை இராஜங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவினால் அண்மையில் அமைச்சில் வைத்து இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


பெருந்தோட்டத்துறை அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கான இணைப்புச் செயலாளராக நியமணம் பெற்றுள்ள கலாநிதி எம்.பி. முஸம்மில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அமைப்பாளராக செயற்பட்டவர் என்பதுடன் நாட்டை காக்கும் இளைஞர் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளராக செயற்பட்டு வருவதுடன் சிறந்த சமுக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !