கடும் மழையால், பயிர்ச்செய்கைகள் அழிவடைந்து விட்டதாக நுவரெலியா விவசாயிகள் கவலை.
கடும் மழையால், பயிர்ச்செய்கைகள் அழிவடைந்து விட்டதாக நுவரெலியா விவசாயிகள் கவலை.
நாட்டில் இரசாயன உரத் தட்டுப்பாடு , கிருமிநாசினி தட்டுப்பாடுகளால் விவசாயிகள் பெரும் இக்கட்டான நிலையில் விவசாயத்தை மேற்கொண்டு வருகையில், நுவரெலியா , பொரலாந்த , கந்தபளை போன்ற பகுதிகளில் பெய்த கடும் மழையால் அதிகமான பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment