மின் துண்டிப்பு ஏற்படும் என அச்சம் வேண்டாம் ; அமைச்சர்
மின் துண்டிப்பு ஏற்படும் என அச்சம் வேண்டாம் ; அமைச்சர்
மின் துண்டிப்பு ஏற்படும் என யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் காமினி ளொகுகெ குறிப்பிட்டார்.
எதிர்வரும் 3’ம் திகதி மின்சார சபை ஊழியர் சங்கங்கள் சில நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் 4 பிரபல தொழிற்சங்கங்கள் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் ஏதும் நடக்காது என தம்மிடம் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் காமினி ளொகுகெ குறிப்பிட்டார்.
Comments
Post a Comment