நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா மரணங்கள்.
நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா மரணங்கள்.
நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். 14 ஆண்களி னதும், 13 பெண்களினதும் மரணங்கள் இவ்வாறு பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப் பாளர் நாயகத்தால் நேற்று முன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனாத் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 305 ஆக உயர்வடைந்துள்ளது.
Comments
Post a Comment