வீடு ஒன்றில் சமையல் எரிவாயு கசிவால் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்
வீடு ஒன்றில் சமையல் எரிவாயு கசிவால் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்
குருநாகல் நிக்கவரெட்டிய வீடு ஒன்றில் சமையல் எரிவாயு கசிவால் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
வெடிப்பு சம்பவத்தின் போது தாயும் தந்தையும் வயல்வெளிக்கு சென்றிருந்ததாகவும், மூத்த பிள்ளை பாடசாலையிலும் இரண்டாவது பிள்ளை உறவினர் வீட்டில் இருந்ததாலும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இம்மாதம் 4 ஆவது வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது
Comments
Post a Comment