பாணந்துறையில் அம்பியூலன்ஸ் மீது துப்பாக்கிச் சூடு
பாணந்துறையில் அம்பியூலன்ஸ் மீது துப்பாக்கிச் சூடு!
பாணந்துறை கேதுமதி வைத்தியசாலைக்கு முன்னால் இன்று காலை அம்பியூலன்ஸ் வாகன சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரு மோட்டாா் சைக்கிள்களில் வந்த நால்வர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸாா் தெரிவித்துள்ளனர்.
அம்பியூலன்ஸ் வாகனம் மீது தொடர் துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அம்பியூலன்ஸ் சாரதிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸாா் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Comments
Post a Comment