மற்றொரு தலைவர் இராஜினாமா
மற்றொரு தலைவர் இராஜினாமா!
விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பிரேமச்சந்திர எபா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் இனி மனசாட்சிப்படி செயற்பட முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.
மேலும் குறித்த இராஜினாமா கடிதத்தை பெப்ரவரி 24 திகதியிட்டு விவசாய அமைச்சருக்கு அனுப்பப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment