விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல் படகு மீட்பு!

 விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல் படகு மீட்பு!



மருதங்கேணிப் பிரதேச செயலகத்துக்கு ஏற்பட்ட சுண்டிக்குளம் பகுதியில் கடலில் மறைத்து வைக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் கடற்புலிகளுடைய கரும்புலித் தாக்குதல் படகு ஒன்று இன்று திங்கட்கிழமை இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது.


மீட்கப்பட்ட படகு வெட்டி சோதனையிடப்பட்ட போது படகில் தற்கொலை தாக்குதலுக்கான வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !