பொரளை கைக்குண்டு சம்பவம் - சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
பொரளை கைக்குண்டு சம்பவம் - சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான பிலியந்தலையை சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று கொழும்ப நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சந்தேகநபர்களை மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment