இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பதவிக்கு செந்தில் தொண்டமானை நியமிக்க, காங்கிரஸின் தேசிய சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடிய போதே, செந்தில் தொண்டமான் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், நிதி செயலாளராக பதவி வகித்த மருதபாண்டி ராமேஷ்வரன், கட்சியின் தவிசாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment