அக்கரைப்பற்று வெளியக உடற்பயிற்சி மையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு

 

அக்கரைப்பற்று வெளியக உடற்பயிற்சி மையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு


(றம்ஸீன் முஹம்மட்)

அக்கரைப்பற்று மாநகர சபையினால் மாநகர பொதுப் பூங்கா(Water Park) வளாகத்தில் அமைத்துருவாக்கப்பட்டுள்ள வெளியக உடற்பயிற்சி மையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று மாநகர பிதா அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவர், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ்.ஏ. எல்.எம்.அதாஉல்லா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உடற்பயிற்சி மையத்தினை உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்து வைத்தார்.

இதன் போது கௌரவ மாநகர சபை உறுப்பினர்கள்,மாநகர ஆணையாளர்

ஏ.ரீ.எம்.றாபி, பிரதேச முக்கியஸ்தர்கள், Walkers Union உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !