ஹட்டனில் சம்பவம் மண்ணெண்ணெய் வரிசைக்காக 5 மணித்தியாலத்திற்கு மேலாக நின்று கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் !!

#ஹட்டனில் சம்பவம்  மண்ணெண்ணெய் வரிசைக்காக 5 மணித்தியாலத்திற்கு மேலாக நின்று கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை  உயிரிழந்த சம்பவம் !!




மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த 55 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் ஹட்டனில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு  குறித்த நபர் 5  மணித்தியாலங்களுக்கும் மேலாக வரிசையில் நின்றுள்ளார். 

இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது...

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !