ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரின் அறிவிப்பு
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரின் அறிவிப்பு
ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இதுவரை பொலிஸ் மா அதிபருக்கு கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
உத்தரவு கிடைக்கப்பெற்ற பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment