நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அனுரவும் ஆதரவு

 நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அனுரவும் ஆதரவு



1) அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்குமாக இருந்தால், அதற்கு தேசிய மக்கள் சக்தியும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.


2) அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடந்த கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


3) ஏற்கனவே இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் 40 சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களின் அணி என்பன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !