ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு!
ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு!
எதிர்வரும் முதலாம் திகதி முதல் ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. ரயில் திணைக்கள பிரதி பொது முகாமையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் வெவ்வேறு பிரிவுகளில் 30 முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment