கஞ்சன விஜேசேகர மற்றும் நசீர் அஹமட் ஆகியோர் கட்டாரிற்கு விஜயம்!
கஞ்சன விஜேசேகர மற்றும் நசீர் அஹமட் ஆகியோர் கட்டாரிற்கு விஜயம்!
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் நேற்று (27) இரவு கட்டார் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் பயணித்துள்ளனர்.
இதேவேளை, எரிபொருள் பெற்றுக் கொள்வது குறித்து கலந்துரையாடுவதற்காக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இன்று (28) காலை பிரான்ஸ் சென்றுள்ளதாகவும் அதன் பின்னர் அங்கிருந்த அவர் ரஷ்யா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment