வாகன போக்குவரத்து தடை - டெக்னிக்கல் சந்தி மூடப்பட்டுள்ளது !

மருதானை, டெக்னிக்கல் சந்தியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து பல்கலைகழக மாணவர்கள் ஒன்றியத்தினால் இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டம் காரணமாக டெக்னிக்கல் சந்திக்கு அருகில் உள்ள நீதிமன்ற வளாகத்தை நோக்கி செல்லும் பாதை பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment