ரஷ்யாவிற்கான தபால் பொதிகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் – தபால் திணைக்களம்

ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் தபால் பொதிகள் இன்று (25) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் 3 மாதங்களாக தபால் பொதிகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
நேரடி விமான சேவைகள் செயல்படாத காரணத்தால், பொதிகள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படவில்லை. தற்போது தபால் பொருட்களை கொண்டுசெல்வதற்காக தனியார் விமான நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Comments
Post a Comment