முட்டை விலையில் மீண்டும் ஏற்படவுள்ள மாற்றம்?

 முட்டை விலையில் மீண்டும் ஏற்படவுள்ள மாற்றம்?

முட்டை விலை தொடர்பில் நாளை(28) மீண்டும் கலந்துரையாடப்படவுள்ளதாக, கால்நடை பராமரிப்பு இராஜாங்க அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் இது தொடர்பான நாளை(28) கலந்துரையாடல் நடத்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

முட்டை உற்பத்தியாளர்கள் முன்வைத்துள்ள உற்பத்திச் செலவு நியாயமானதா என்பது குறித்து இதன்போது பரிசீலிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடி கட்டுப்பாட்டு விலையில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக கால்நடை பராமரிப்பு இராஜாங்க அமைச்சர் ஹேரத் மேலும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !