Skip to main content

நான் தான் சிறப்பாக செய்தேன்” என்பதன் இரண்டாம் கட்டமே இன்றுள்ளது!

 

நான் தான் சிறப்பாக செய்தேன்” என்பதன் இரண்டாம் கட்டமே இன்றுள்ளது!

“நான் தான் சிறப்பாக செய்தேன்” என்பதன் இரண்டாம் கட்டமே இன்றுள்ளது!

“நான் தான் சிறப்பாக செய்தேன்” என்பதன் இரண்டாம் கட்டமே இன்றுள்ளது!

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பணத்தை இறைத்து செயற்கையாக கட்டமைக்கப்பட்ட பிரச்சாரப் பொறிமுறையின் ஊடாக மொட்டு முழு நாட்டையும் முட்டாளாக்கியதாகவும்,அந்த தந்திரத்தால் முழு நாடும் கண்மூடித்தனமாக ஏமாந்ததாகவும்,அதன் கோர விளைவாக வங்குரோத்து நாடு உருவாகியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இவ்வாறான போலி அரசியல் கட்டமைப்புடன் அதிகாரத்தை பெற்ற மாவீரன் இந்நாட்டை அதல பாதாளத்திற்கு தள்ளிவிட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இன்று அதன் இரண்டாம் கட்டமாக பொம்மை ஆட்சியொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நான் தான் சிறப்பாகச் செய்தேன் எனக் கூறி முன்னாள் ஜனாதிபதி நாட்டை அழிவுக்குத் தள்ளினார் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இன்று அதன் இரண்டாம் கட்டம் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டம் கெஸ்பேவ தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று (24) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021