இலங்கையில் மேலும் உள்ளூர் பால்மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை
இலங்கையில் மேலும் உள்ளூர் பால்மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை

இலங்கையில் மேலும் உள்ளூர் பால்மாவின் விலையை அதிகரிக்க அந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்ளூர் பால்மா நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
450 கிராம் நிறையுடைய உள்ளூர் பால்மா பொதியின் விலை 175 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
975 ரூபாவாக இருந்த 450 கிராம் உள்ளூர் பால்மா பொதியின் புதிய விலை 1150 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த உயர் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment