55 ரூபாவிற்கும் அதிகமான விலையில் முட்டைகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் அஜித் குணசேகர இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
Comments
Post a Comment