வாக்காளர்களுக்கான அறிவிப்பு!

 

வாக்காளர்களுக்கான அறிவிப்பு!


முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பார்வைக் குறைபாடு உள்ள வாக்காளர்கள் அல்லது உடல் ஊனமுற்ற வாக்காளர்கள் வரவிருக்கும் தேர்தலில் வாக்குச் சாவடிக்கு உதவியாளர் ஒருவருடன் சென்று வாக்களிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உடல் ஊனம் காரணமாக நடந்து அல்லது பொது போக்குவரத்து மூலம் வாக்குச்சாவடிக்கு செல்லவோ அல்லது வரவோ முடியாவிட்டால், சிறப்பு போக்குவரத்து வசதிக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பையும் தேர்தல் ஆணைக்கும் வெளியிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !