புத்தாண்டிற்குள் QR குறியீட்டு முறையை நீக்க திட்டம்: பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

  

புத்தாண்டிற்குள் QR குறியீட்டு முறையை நீக்க திட்டம்: பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய  எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்குள் எரிபொருள் QR குறியீட்டு முறையை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்வதாக குறித்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாடு காரணமாக எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும் என கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது