நெதர்லாந்தில் 550 குழந்தைகளுக்கு தந்தையான நபர்

 

நெதர்லாந்தில் 550 குழந்தைகளுக்கு தந்தையான நபர்

#world news #Breakingnews #ImportantNews #Netherland

நெதர்லாந்து,

உறவு முறைக்குள் புணர்ச்சி ஏற்படுவதை தடுக்க, ஒருவர் 12 பெண்களுக்கு மேல் விந்து தானம் செய்யக்கூடாது என்றும், 25 குழந்தைகளுக்கு மேல் தந்தையாக இருக்க கூடாது என்றும் நெதர்லாந்தில் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஜோனத்தான் ஜாக்கப் என்ற இசை கலைஞர், விந்து தானம் செய்துவருவதை மறைத்து 13 வெவ்வேறு மருத்துவமனைகளில் விந்து தானம் செய்துவந்துள்ளார்.

மேலும் இணையதளம் மூலம் சர்வதேச விந்து வங்கிகளுடனும் தொடர்பில் இருந்துள்ளார்.

உறவு முறைக்குள் புணர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளதால், ஜோனத்தான் ஜாக்கபிடம் விந்தணுக்களை பெற்ற பெற்றோர் 25 பேர், இனி அவர் விந்து தானம் செய்ய தடை விதிக்குமாறும், விந்து வங்கிகளில் சேகரிக்கப்பட்டுள்ள அவரது விந்தணுக்களை அழிக்க உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !