இன்று காலை சீனா முதன்முறையாக ஒரு குடிமகனை விண்ணிற்கு அனுப்பியுள்ளது.
இன்று காலை சீனா முதன்முறையாக ஒரு குடிமகனை விண்ணிற்கு அனுப்பியுள்ளது.
#China #world news #Lanka4 #சீனா #லங்கா4 #Space
உலகில் விண்வெளித்துறையில் நாட்டிற்கு நாடு போட்டியிட்டு தமது விஞ்ஞான வளர்ச்சியை காண்பிக்கையில் சீனா தனது டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பி, முதல் முறையாக ஒரு குடிமகனை விண்ணின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.
நாட்டின் வடமேற்கில் உள்ள கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதல் மையத்தில் இருந்து ஷென்சோ-16 விண்கலம் இன்று செவ்வாய்க்கிழமை காலைவிண்ணிற்கு புறப்பட்டது.
Comments
Post a Comment