காரைதீவில் மீன் டிப்பர் விபத்து!
காரைதீவில் மீன் டிப்பர் விபத்து!
ஹம்பகந்தோட்டையில் இருந்து கடல் மீன்களை ஏற்றிக். கொண்டு மாளிக்காட்டிலுள்ள மீன் சந்தையை நோக்கி பயணித்த மீன் டிப்பர் இன்று அதிகாலை காரைதீவு பெரிய பாலத்தில் கம்பிகளை உடைத்துக் கொண்டு தடம் புரண்டுள்ளது.
இவ்விபத்தின் போது டிப்பரிலிருந்த மீன் பெட்டிகள் சிதறுண்டதுடன் பயணித்தவர்கள் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இவ்விபத்து சம்பந்தமாக காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment