மின்னேரியா அடுக்குமாடி குடியிருப்பில் சடலமொன்று மீட்பு!
மின்னேரியா அடுக்குமாடி குடியிருப்பில் சடலமொன்று மீட்பு!
#Sri Lanka #Death #Lanka4
மின்னேரியாவில் அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (30.07) பிற்பகல் கிடைத்த தகவலின் அடிப்படையில் மின்னேரிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்து காணப்பட்டதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 05 அடி உயரம் கொண்ட இந்த நபர் கடைசியாக சிவப்பு நிற சட்டை மற்றும் நீல நிற சேலை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
Comments
Post a Comment