எரிபொருளின் விலையில் அதிரடி மாற்றம் !!
எரிபொருளின் விலையில் அதிரடி மாற்றம் !!

எரிபொருளின் விலையில் அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி 92 பெட்ரோல் 20 ரூபாயால் அதிகரித்து 348 ரூபாயாகவும், 95 பெட்ரோல் 10 ரூபாய் அதிகரித்து 375 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஓட்டோ டீசல் 2 ரூபாய் குறைந்து 306 ரூபாயாகவும் சூப்பர் டீசல் 12 ரூபாய் அதிகரித்து 358ஆகவும் மண்ணெண்ணெய் 10 ரூபாய் குறைந்து 226 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏழைகளின் சாபம் நாளுக்கு நாள் எரிபொருள் மின்சக்தி
ReplyDeleteஅமைச்சுக்கு எதிராக அதிகரிக்கிறது நீர்கட்டணம் உழைக்கும் பணம் நீர்கட்டணம் மின்சாரக் கட்டணம்
கட்டுவதற்காக போதாமல் உள்ளது
சாப்பாட்க்கு வழியின்றி
தவிக்கும். ஏழைகள்