காதல் தொடர்பின் அடிப்படையில் இரு பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்!

 

காதல் தொடர்பின் அடிப்படையில் இரு பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்!


காதல் தொடர்பின் அடிப்படையில் இரு பாடசாலை மாணவர்களை தலைக்கவசம் மற்றும் கைகளால் தாக்கியதாகக் கூறப்படும் நான்கு இளைஞர்களைக் கண்டுபிடிக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தாக்குதலுக்கு உள்ளான பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவர் பாணந்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குறித்த மாணவர்கள் இருவரும் நேற்று வியாழக்கிழமை (21) பாடசாலை முடிந்து தங்களது வீடுகளுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சந்தேக நபர்கள் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !