9 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் 478.7 பில்லியன் ரூபா..!

9 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் 478.7 பில்லியன் ரூபா..!
2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் 478.7 பில்லியன் ரூபா என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில், நாட்டின் சுற்றுலா வருமானம் 242.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !